மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை – வெளியான விசேட அறிவிப்பு!
Monday, June 26th, 2023
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அடுத்து, நான்காவது தடவையாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொழும்புத் துறைமுகத்தில் சோதனையின் பின்பே சீனி இறக்க அனுமதி !
ஏப்ரல் 01 முதல் முச்சக்கர வண்டி தொடர்பான சட்டதிட்டங்கள் அமுலுக்கு வரும்!
மாஃப்பியாவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிர...
|
|
|


