விந்தை உலகம்

மோனலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது  மகிழ்ச்சியே -ஆய்வின் முடிவில் விளக்கம்!

Saturday, March 18th, 2017
உலகப் புகழ்பெற்ற மோனலிசாவின் புன்னகையில் வெளிப்படுவது சோகமல்ல, மகிழ்ச்சியே என ஆய்வொன்றின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுப்பு !

Saturday, March 18th, 2017
ஆப்பிரிக்காவின் சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் வைரச் சுரங்கங்கள் நிரம்பிய நாடாகும். சியரா லியோனில் அரசின் அனுமதி... [ மேலும் படிக்க ]

வெடித்து சிதறிய எரிமலை!

Thursday, March 16th, 2017
சுமார் 150 வருடங்களாள எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்த எரிமலை ஒன்று தற்போது வெடித்து சிதறியுள்ளது. இந்திய எல்லையை சேர்ந்த அந்தமான் தீவுகளில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர்... [ மேலும் படிக்க ]

மனி­தர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் – எச்சரிக்கும் விஞ்­ஞா­னிகள் !

Thursday, March 16th, 2017
அமெ­ரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­ய­மா­னது எதிர்­வரும் 2030  ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனி­தர்­களை அனுப்பத் திட்­ட­மிட்டு அதற்­கான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களை... [ மேலும் படிக்க ]

ஜி-மெயில் ஊடாக பணம் அனுப்பலாம்: கூகுளின் அடுத்த பரிணாமம்!

Thursday, March 16th, 2017
நவீன இணைய உலகில் பல வசதிகளையும், சேவைகளையும் வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஊடாக பணம் அனுப்பும் வசதியினையும் வழங்குகின்றது. இவ்வசதியினை... [ மேலும் படிக்க ]

விண்வெளியில் தெரியும் பிரம்மாண்ட பொருள் !

Thursday, March 16th, 2017
விண்வெளியில் உள்ள CFBDSIR 2149-0403 என்னும் பொருள் புதிய கிரகமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விண்வெளி சம்மந்தமாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வரும் நிலையில் CFBDSIR 2149-0403 என்னும் பொருள் விண்வெளியில்... [ மேலும் படிக்க ]

WWW ஐ கண்டுபிடித்தவர் இணையத்தள போக்கு தொடர்பில் வெளியிட்டுள்ள அச்சம்!

Wednesday, March 15th, 2017
உலகை ஒரு கிராமம் அளவிற்கு சுருக்கியுள்ள பெருமை என்றும் இணையத்தளத்திற்கே சேரும். எனினும் இவ் இணையத்தள கண்டுபிடிப்பின் பின்னணியில் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் முக்கியமானவர்... [ மேலும் படிக்க ]

குறைந்தளவு நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு ஏற்படும் அபாயம் !

Wednesday, March 15th, 2017
குறைந்த அளவு நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 6 மாதம் முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் போதிய நேரம் தூங்க வேண்டும்,... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்கிறது விண்ஓடம்!

Tuesday, March 14th, 2017
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் அதிநவீன ராக்கெட் என்ஜின்களின் சோதனை தற்போது அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை... [ மேலும் படிக்க ]

செயற்கை முறையில் விழித்திரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!

Tuesday, March 14th, 2017
இயற்கையாக உண்டாகும் கண்பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குவது விழித்திரைப் பாதிப்பு ஆகும். இதனால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது... [ மேலும் படிக்க ]