விந்தை உலகம்

எவரெஸ்ட்  உச்சியில் சாதனை படைக்கவுள்ள இலங்கையர்கள்!

Friday, May 13th, 2016
சாதனை படைக்கும் நோக்கில் இரு இலங்கையர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கும் செல்லும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. ஜயந்தி குருஉத்தும்பால... [ மேலும் படிக்க ]

இலங்கை வம்சாவளி சிறுமி இங்கிலாந்தில் சாதனை!

Friday, May 13th, 2016
இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லே இங்கிலாந்தில் சாதனை படைத்துள்ளார். நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை 10 வயது சிறுமியான நிஷி உக்லேயால்... [ மேலும் படிக்க ]

சிறுவனின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Friday, May 13th, 2016
மெக்சிகோவில் மாயன் காலத்து நகரை 15 வயது சிறுவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான். கி.மு. 1800 ஆண்டிலிருந்து கி.பி. 900ஆம்ஆண்டு வரை மாயன் காலத்து மக்கள் சிறப்பாக வாழ்ந்ததாக சரித்திரங்கள்... [ மேலும் படிக்க ]

மொரட்டுவ பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்பு!

Thursday, May 12th, 2016
மொரட்­டுவை பல்­க­லை இறு­தி­யாண்டு மாண­வர்­களின் கூட்டு முயற்­சியில் மனித மூளையினால் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய ரோபோ இயந்­திரம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இயந்­தி­ர­வியல்... [ மேலும் படிக்க ]

தகவலக்கு ரூ.10000 பரிசு!

Thursday, May 12th, 2016
இலங்கையில் அழிவடைந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக சிறுத்தை இனங்களை கொல்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு, 10,000 ரூபாய் பணப் பரிசு வழங்கப்படும் என அகில இலங்கை வனவிலங்குகள்... [ மேலும் படிக்க ]

துபாயில் கண்காட்சியில் இடம்பெற்ற தங்ககார்

Thursday, May 12th, 2016
நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 50 லட்சமாகும். நிசானின் ஏர் 35 ஜி.டி.ஆர். மொடல்... [ மேலும் படிக்க ]

கெப்லர் விண்கலம் இதுவரை 1284 கிரகங்களை கண்டறிந்துள்ளது  – நாசா

Thursday, May 12th, 2016
புதிய கிரகங்கள், நட்சத்தி ரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக் காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க... [ மேலும் படிக்க ]

கணினியில் வாட்ஸ்அப் அறிமுகம்!

Thursday, May 12th, 2016
கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்ஆப் சேவையை வாட்ஸ்ஆப் நிறுவனம் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. புதிய செயலிகள் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள... [ மேலும் படிக்க ]

மேலும் 1284 புதிய கிரகங்கள் கண்டுப்பிடிப்பு!

Thursday, May 12th, 2016
நாசா விண்வெளி ஆராச்சி நிலையம் அதிசய வைக்கும் பல விண்கோள்களை கண்டுப்பிடித்திருக்கின்றது. புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தால் சிறை?

Thursday, May 12th, 2016
உங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதனை வலியுறுத்த தனது குழந்தையின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சிறைத்தண்டனை அல்லது... [ மேலும் படிக்க ]