துபாயில் கண்காட்சியில் இடம்பெற்ற தங்ககார்

Thursday, May 12th, 2016

நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 50 லட்சமாகும்.

நிசானின் ஏர் 35 ஜி.டி.ஆர். மொடல் ஆன இது ஒரு பந்தய கார் ஆகும்.இதற்கு ‘காட்ஷிலர்’ என பெயரிட்டுள்ளனர். 3.8 லிட்டர் என்ஜின் மற்றும் வி6 டுவின் டர்போ 545 எச்.பி. என்ஜின் பொருத்தப் பட்டுள்ளது. இதனால் இக் கார் அதிவேகத்தில் பறந்து செல்லக்கூடிய திறன் படைத்தது.

இதில் ஏரோ டைனமிக் வடிவமைப்போடு 6 ஸ்பீடு டியூயல் கிவிட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதனால் பந்தயங் களின் போது அதற் கேற்ப  வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியும்.

துபாயில் தற்போது குல் ரேசிங் மற்றும் ஆட்டோ மெக்கானிக் துபாய் 2016 கண்காட்சி நடைபெறுகிறது. அதில் இக்கார் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இக்கார் பார்வையாளர்கள் அனை வரையும் மிக வெகுவாக கவர்ந்தது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106