36 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பானில் வெடித்துச் சிதறிய அஸோ எரிமலை!
Sunday, October 9th, 2016
புவியியல் அமைப்பில் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டில் கடந்த 36 ஆண்டுகளாக மௌனம் காத்து வந்த பிரபல எரிமலையான ‘அஸோ’ நேற்று அதிகாலை வெடித்து சிதறியது.
கடந்த 2014 ஆம்... [ மேலும் படிக்க ]


