இலங்கையில் விண்கற்கள் பொழிவு!

Friday, October 7th, 2016

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் விண்கற்கள் பொழிவு காணப்படவுள்ளதாக கோள் மண்டலம் (Planetarium) அறிவித்துள்ளதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் இடையிடையே இவ்வாறான விண்கற்களை பொழிவை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதற்கமைய இன்றைய தினம் Draconid என்ற விண்கற்கள் பொழிவை இலங்கையர்கள் அவதானிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் எதிர்வரும் 21ம் 22ம் திகதிகளில் Orionids விண்கற்கள் பொழிவை இலங்கையர்கள் அவதானிக்க முடியும்.

மேலும் நவம்பர் மாதம் 4, 5, 17, 18 ஆம் திகதிகளிலும், டிசம்பர் மாதம் 13, 14, 21, 22ஆம் திகதிகளிலும் இலங்கையில் அதிகளவான விண்கற்கள் பொழிவை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

710



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106