இந்திய – கனேடிய உறவு சீர்குலைவு – கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டு!
Friday, October 18th, 2024
இந்திய - கனேடிய உறவு சீர்குலைத்ததற்குக் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே காரணம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு... [ மேலும் படிக்க ]


