Uncategorized

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை – கல்வி அமைச்சு!

Wednesday, November 13th, 2024
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்பு செயலாளராக பீட் ஹெக்செத்!  

Wednesday, November 13th, 2024
அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்பு செயலாளராக பீட் ஹெக்செத் (Pete Hegseth) நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பீட் ஹெக்செத் தொலைகாட்சி தொகுப்பாளராகவும் இராணுவ... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலில் புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துங்கள்-  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2024
நாளையதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

வரித்தொகை விவகாரம் –  மென்டிஸ் நிறுவனத்திற்கு 30 ஆம் திகதிவரை காலக்கேடு –  தவறினால் உற்பத்தி உரிமம் நிறுத்தப்படும் – மதுவரி திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையில் உள்ள வரித்தொகையினை W.M.மென்டிஸ் நிறுவனம் செலுத்தத் தவறினால், அதன் மதுபான உற்பத்தி உரிமத்தினை இழக்க நேரிடும் என மதுவரி திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு –  குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Wednesday, November 13th, 2024
இலங்கையில் அண்மைய நாட்களாக, கை, கால் மற்றும் வாய் தொடர்புடைய நோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் –  பல அரச திணைக்களங்கள் இன்றும் நாளையும் சேவைகளை மேற்கொள்ளாதென அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் இன்றும் நாளையும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்கம் மூலம் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக மொத்தம் 490 முறைப்பாடுகளை பதிவு – தேசிய தேர்தல் ஆணையகம் !

Wednesday, November 13th, 2024
2024 ஒக்டோபர் 11 முதல் நவம்பர் 11 வரையிலான மாதத்திற்குள் சமூக ஊடகங்கள் வழியாக தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக மொத்தம் 490 முறைப்பாடுகளை, தேசிய தேர்தல் ஆணையகம் பெற்றுள்ளது. இது தொடர்பில் ஒரு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றம் – மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் – நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை நேர அட்டவணை அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. அதாவது தேர்தல் தினத்தன்று (14.11.2024) யாழ்.... [ மேலும் படிக்க ]

தபால் நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிக வாக்காளர் அட்டைகள் தேக்கம் –  மணியந்தோட்ட வாக்காளர் மத்தியில் குழப்பம்!

Wednesday, November 13th, 2024
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மணியன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பிரதேச உப தபால் நிலையம் ஒன்றில் வாக்காளர்களுக்கு வழங்கப்படாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்... [ மேலும் படிக்க ]