Uncategorized

நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

Wednesday, November 20th, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையிடம் வழங்குமாறு புதிய அரசு உத்தரவு!

Wednesday, November 20th, 2024
இந்திய மீனவர்களின் படகுகள் புதிய ஆட்சியில் கடற்படையினரின் பயன் பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் பிடிக்கப்பட்ட இந்திய... [ மேலும் படிக்க ]

முடங்கி கிடப்பதற்கு நாம்கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 19th, 2024
………………………………………………………………………………. எமது இலட்சிய பயணத்தில் நாம் ஒரு போதும்இடையில் தரித்து நிற்கவோ முடங்கிக்கிடக்கவோ போவதில்லை.அவ்வாறு முடங்கி கிடப்பதற்கு நாம் கொள்கை கோட்பாடு... [ மேலும் படிக்க ]

நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதில் இடைவெளி – நாடாளுமன்றம் செல்ல முடியவில்லையென சிறிதளவும் சிந்திக்க வில்லை-  செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, November 19th, 2024
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாம் நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக  நிறைவேற்றுவதில் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்பதை தவிர, ... [ மேலும் படிக்க ]

வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்காவில் கைது!  

Tuesday, November 19th, 2024
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணை – உறுதியான பதிலடிக்கு வழிவகுக்குமென ரஷ்யா எச்சரிக்கை!

Tuesday, November 19th, 2024
அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பொருத்தமான மற்றும் உறுதியான பதிலடிக்கு வழிவகுக்குமென ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், தமது எல்லைக்குள் இத்தகைய... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

Tuesday, November 19th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

கொழும்பை வந்தடைந்த அமெரிக்காவின் மற்றுமொரு போர்க் கப்பல்!

Tuesday, November 19th, 2024
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க்கப்பல் நேற்று (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சேவை மற்றும் வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தந்த யு.எஸ்.எஸ்.... [ மேலும் படிக்க ]

மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி.பெர்னாண்டோ பதவியேற்பு!

Tuesday, November 19th, 2024
மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ, 2024 நவம்பர் 18 நேற்று, மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கடமைகளைப்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை!

Tuesday, November 19th, 2024
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் கூடும் எனவும் சந்தை வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]