20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்க எச்சரிக்கை!
Wednesday, January 15th, 2025
வட கொரியா, ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த பட்டியலில் வட கொரியா, ரஷ்யா, ஈரான்,... [ மேலும் படிக்க ]


