அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று பொறுப்பேற்பு!
Monday, January 20th, 2025
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30 க்கு பதவியேற்கவுள்ளார். பதவியேற்பின்... [ மேலும் படிக்க ]


