வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
Thursday, February 13th, 2025
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
அத்துடன், தற்போது அதிகாலை வேளையில்... [ மேலும் படிக்க ]


