ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் இரத்து – எழுந்தது புதிய சர்ச்சை!
Friday, August 1st, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக இச்சட்டமூலத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.
இது... [ மேலும் படிக்க ]


