மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு – நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலிப்பு!
Tuesday, August 26th, 2025
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச்... [ மேலும் படிக்க ]


