திருகோணமலைக்கு புதிய அரச அதிபர் நியமனம்!
Wednesday, July 26th, 2023
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக
இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சந்திம ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார்.
இவர் நாளை வியாழக்கிழமை மாவட்ட
செயலகத்தில் கடமைகளை... [ மேலும் படிக்க ]