இவ்வருடம் டெங்கு நோயினால் 37 பேர் உயிரிழப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
Monday, July 31st, 2023
இந்த வருடத்தில் டெங்கு நோயினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு
தெரிவித்துள்ளது.
இதுவரை 56,228 டெங்கு... [ மேலும் படிக்க ]