போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றியமைக்கப்பட்ட கெப் ரக வாகனம் – ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!
Friday, September 1st, 2023
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக
மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும், ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து
சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]