All posts by editor1

விலையை குறைக்காவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி – இன்று முக்கிய கலந்துரையாடல் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Thursday, September 21st, 2023
கோழி இறைச்சியின் விலை குறைப்பு குறித்து வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் கோழி உற்பத்தியாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று நடத்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் – அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் பதில் ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்து!

Thursday, September 21st, 2023
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பெரும் போக உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 15 ஆயிரம் ரூபா வீதம் வரவு வைப்பதற்கும் விவசாய அமைச்சு ஏற்பாடு!

Thursday, September 21st, 2023
இந்த முறை பெரும் போகத்தின் போது உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், ஒரு... [ மேலும் படிக்க ]

ஆனைக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையானது!

Thursday, September 21st, 2023
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது. இன்று அதிகாலை 3.40 அளவில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Thursday, September 21st, 2023
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய... [ மேலும் படிக்க ]

கனடா – இந்தியா மோதல் – கனடாவுக்கு ஆதரவு வழங்க தயங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள்!

Thursday, September 21st, 2023
காலிஸ்தான் செயற்பாட்டாளர் கொலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா,... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் – அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களை உறுதி செய்தது சர்வதேச கிரிக்கட் பேரவை !

Thursday, September 21st, 2023
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களை சர்வதேச கிரிக்கட் பேரவை உறுதி செய்துள்ளது. அதன்படி, டல்லாஸ், மியாமி... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை சடுதியாகக் குறைப்பு!

Wednesday, September 20th, 2023
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை... [ மேலும் படிக்க ]

அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை – முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு!

Wednesday, September 20th, 2023
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை வழங்கும் முன்னோடி வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கை !

Wednesday, September 20th, 2023
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் தமிழ்நாடு அரசுடன்... [ மேலும் படிக்க ]