All posts by editor1

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர் – கோபா குழுவில் தெரிவிப்பு!

Saturday, September 23rd, 2023
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா  குழுவில் தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று... [ மேலும் படிக்க ]

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் – உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, September 23rd, 2023
ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில் கட்டணங்களை அதிகரிப்பது... [ மேலும் படிக்க ]

சர்வதேச விசாரணை அவசியமில்லை -. உள்ளக விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி இருந்தால் போதும் – ஐ.நா. பிரதிநிதியிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு!

Saturday, September 23rd, 2023
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அதனை அடிப்படையாகக்கொண்டு யுத்தம் தொடர்பிலும் தமிழ் டயஸ்போராக்கள் சர்தேச விசாரணை கோரலாம். எனவே,... [ மேலும் படிக்க ]

பிழைகள் எங்கு நடந்ததோ அங்கு தண்டனை வழங்க வேண்டும் – நான் தூக்குமேடைக்கும் செல்லத் தயார் – இராஜாங்க மைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு!

Saturday, September 23rd, 2023
இந்த தேசம் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் பிழைகள் எங்கு நடந்ததோ அங்கு கண்டித்து தண்டனை வழங்க வேண்டும். நான் தூக்குமேடைக்கும் செல்லத் தயார் - என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Saturday, September 23rd, 2023
இலங்கையில் இனிமேல் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ முடியாது எனவும் ஏனெனில் மக்கள் அனைவரும் விழிப்படைந்து விட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் நீர்மின்னாற்றல் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சுடடடிக்காட்டு!

Saturday, September 23rd, 2023
ஆசியாவின் நீர்மின்னாற்றல் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சீனாவிலும் இந்தியாவிலும் நீர்மின்னாற்றல் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்து!

Saturday, September 23rd, 2023
உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டம் – மேடா நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து ஜனாதிபதி அறிவுறுத்தியமை வரவேற்புக்குரியது என ஐக்கிய சமூக சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!.

Saturday, September 23rd, 2023
சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டமொன்று சமர்பிக்கப்படவுள்ளமையும், அதுகுறித்து ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் போது மேடா நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து... [ மேலும் படிக்க ]

சர்வதேசம் இன்று பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. – நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என நோக்கம் – ஐநாவில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, September 22nd, 2023
சர்வதேசம் இன்று பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதே சமயம், வரலாறு காணாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதனால் முன்னெப்போதும் இல்லாத சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை... [ மேலும் படிக்க ]

279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது – பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, September 22nd, 2023
தற்போது 279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]