All posts by editor1

அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, September 27th, 2023
பங்குதாரர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, September 27th, 2023
இலங்கையில் நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் – யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிப்பு!

Wednesday, September 27th, 2023
யாழ் மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு பொருத்தமான இடங்களில் வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்று யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

தயக்கம் காட்டும் கடற்படையினர் – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று உண்மையான நிலைமையினை புரிய வைப்பதனூடாகவே தீர்வு காண முடியும் – அமைச்சர் டக்கஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, September 27th, 2023
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!.

Wednesday, September 27th, 2023
இலங்கையின் பிரச்சினைகளை செயல்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் – இன்று அதிகாலை ஜேர்மன் பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Wednesday, September 27th, 2023
நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமானார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்ற புதிய சட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023
கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள ஹில்டன்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதிகளின் பாதுகாப்பு உறைவிடமாக கனடா மாறியுள்ளது- இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023
பயங்கரவாதிகள் தனது பாதுகாப்பு உறைவிடமாக கனடாவை தேடிக்கொண்டுள்ளதாகவும் கனேடிய பிரதமர் எவ்வித சாட்சியங்களும் இன்றி மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கை வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

சீனாவின் விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சீனா அழைப்பு!

Tuesday, September 26th, 2023
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் வருடாந்த விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சீனா... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் சந்தையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற சுமார் 700 கிலோ மீன்கள் சுகாதார அதிகாரிகளினால் அழிப்பு!

Tuesday, September 26th, 2023
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோகிராம் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் சுகாதார அதிகாரிகளினால்... [ மேலும் படிக்க ]