All posts by editor1

யாழ்ப்பாணத்தில் வாழை மற்றும் மாம்பழ செய்கைகள் வெற்றியடைந்துள்ளன விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Monday, October 16th, 2023
விவசாயத்துறையின் புத்தாக்க திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாழைப்பழ செய்கையும் மாம்பழ செய்கையும் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய... [ மேலும் படிக்க ]

தமிழரின் வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என கவலையடையவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, October 16th, 2023
இலங்கையில் தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா பயணம் – பதில் அமைச்சர்கள் நியமனம்!

Monday, October 16th, 2023
சீனாவில் நடைபெறவுள்ள ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு சீனாவுக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நம்பிக்கை!

Monday, October 16th, 2023
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  ஈடுபட்டு வருகின்றார். தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட... [ மேலும் படிக்க ]

“செனல் 4” விவகாரம் – நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளையதினம் நாடாளுமன்றதில்!

Monday, October 16th, 2023
"செனல் 4" குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளை 17ஆம் திகதி நாடாளுமன்றதில் சமர்பிக்கப்படவுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித்... [ மேலும் படிக்க ]

வலுவடையும் மத்தியகிழக்கு நாடுகளின் எதிர்ப்பு – காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் இணக்கம்;!

Monday, October 16th, 2023
காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வெளிநாட்டவர்கள் காஸாவை விட்டு வெளியேறவும் நிவாரணப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – இடைநடுவில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவிப்பு!

Monday, October 16th, 2023
பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவே கைவிடப்பட்ட ஒன்பது வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு – வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா எச்சரிக்கை!

Monday, October 16th, 2023
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் தற்கொலை... [ மேலும் படிக்க ]

நடப்பு சம்பியன் இங்கிலாந்தை அதிரவைத்து 69 ஓட்டங்களால் வெற்றீயீட்டி வரலாறு வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்,!

Monday, October 16th, 2023
டெல்ஹி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது லீக் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த ஆப்கானிஸ்தான், நடப்பு சம்பியன்... [ மேலும் படிக்க ]

2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956 பரீட்சார்த்திகள் – புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நிறைவுற்றதாக பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு!

Sunday, October 15th, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றையதினம் நடைபெற்று முடிந்துள்ளது குறித்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 888 பரீட்சை நிலையங்களில் மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 956... [ மேலும் படிக்க ]