All posts by editor1

காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, November 11th, 2023
காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி !

Saturday, November 11th, 2023
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய... [ மேலும் படிக்க ]

மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, November 11th, 2023
இந்தியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதிலும் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Saturday, November 11th, 2023
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சி – இராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தைவான் நட்பு!

Saturday, November 11th, 2023
கிழக்கு ஆசிய நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாக இராணுவ, வர்த்தக ரீதியாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தைவான் நட்பு பாராட்டி... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தமது உயரிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து விஷேட கலந்துரையாடல்!

Saturday, November 11th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் நிலவிவரும் போர் குறித்து தமது உயரிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். ரொஸ்டோவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் முதன்மைச்... [ மேலும் படிக்க ]

175,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஏலத்தில் விட நடவடிக்கை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, November 11th, 2023
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து – குளிரூட்டல் வாகனம் மோதி விபத்து!

Saturday, November 11th, 2023
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும், குளிரூட்டல் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து கொடிகாமம் - புத்தூர் சந்திக்கு இடையே இன்று காலை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையில் அடுத்த வாரம் சந்திப்பு!

Saturday, November 11th, 2023
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சென் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!

Saturday, November 11th, 2023
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அரச நிதி பற்றியக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குறித்த குழு கூடியதுடன்... [ மேலும் படிக்க ]