All posts by editor1

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை – உள்விவகார அமைச்சர் சுயெல்லாபதவி நீக்கம்!

Monday, November 13th, 2023
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை (Suella Braverman) பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை பொலிஸார் கையாள்வது... [ மேலும் படிக்க ]

13 ஆம் திகதிமுதல் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கன மழை கிடைக்கும் வாய்ப்பு – புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Sunday, November 12th, 2023
நாளை திங்கள்கிழமை 13 ஆம் திகதி பிற்பகல்முதல் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

ஆக்கபூர்வமான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் – பாதீடு தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்து!

Sunday, November 12th, 2023
வழமையான வரவு-செலவுத் திட்டத்திற்கு மாறாக ஆக்கபூர்வமான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் நிலநடுக்கம் – புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிப்பு!

Sunday, November 12th, 2023
திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷாவே காரணம் – அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு!

Sunday, November 12th, 2023
இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா மீது முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றம்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!.

Sunday, November 12th, 2023
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

சோள பயிர்ச் செய்கைக்கு இலவச உரம் – நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!.

Sunday, November 12th, 2023
40 ஆயிரம் ஏக்கர் அளவிலான சோள பயிர்ச் செய்கைக்குரிய உரங்களை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியாவுக்கு... [ மேலும் படிக்க ]

புதிய வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வாய்ப்பு!

Sunday, November 12th, 2023
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவதானம்!

Sunday, November 12th, 2023
எதிர்வரும் தேர்தலில் நடக்கவுள்ள தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் – பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவிப்பு!

Sunday, November 12th, 2023
ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென சுகாதார மற்றும் கைத்தொழில்... [ மேலும் படிக்க ]