பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – வடக்கின் ஆளுநர் ஐ.நா சிறுவர் நிதியத்திடம் கோரிக்கை!
Wednesday, November 15th, 2023
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய
பிரதிநிதிகளுக்கும், வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட
கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ்பாணத்திலுள்ள ஆளுநர்... [ மேலும் படிக்க ]