பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – அமெரிக்க தூதுவர் ஜுலி ஜங்க் உறுதியளிப்பு!
Thursday, November 16th, 2023
பொருளாதார நெருக்கடியிலிருந்து
மீண்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி ஜங்க் தெரிவித்தார்.
அமெரிக்கன் ஜ.ஹப் மட்டக்களப்பு... [ மேலும் படிக்க ]