All posts by editor1

டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, November 22nd, 2023
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி, எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Wednesday, November 22nd, 2023
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77... [ மேலும் படிக்க ]

தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர், ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி சித்திரவதை காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரிப்பு – ஜனாதிபதி செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி ஸ்திரப்படுத்தல் பிரிவு பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நிலவரப்படி அரசாங்கம் 2,394 பில்லியனை ரூபாய் வரி வருவாயை... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலக தீர்மானம் – இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால், சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் – விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வரவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு – நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்து!

Tuesday, November 21st, 2023
எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல... [ மேலும் படிக்க ]

2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் – சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி கூடும் – நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுதவியின் இரண்டாம் தவணை தொடர்பில் தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த மாதம் 6 ஆம் திகதி கூடவுள்ளதாக நிதி... [ மேலும் படிக்க ]

100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் – வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று பிற்பகல் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]