பயங்கரவாதத்தை நியாயப்படுத்திய குற்றச்சாட்டு – அல்ஜீரிய வீரர் யூசெப் அடெல், பிரான்ஸ் காவல்துறையினரால் நேற்று கைது!
Saturday, November 25th, 2023
லிகு 1 காற்பந்து அணிக்காக விளையாடும் அல்ஜீரிய வீரர்
யூசெப் அடெல், பிரான்ஸ் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து சமூக ஊடகப் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]