All posts by editor1

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் கைச்சாத்திடவில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, November 25th, 2023
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் எந்தவொரு யோசனையிலும் தான் கைச்சாத்திடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஆற்றிய... [ மேலும் படிக்க ]

மறைத்து வைத்திருக்கும் அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் – அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அதிரடி அறிவிப்பு!

Saturday, November 25th, 2023
அரிசி ஆலை உரிமையாளர்கள் மறைத்து வைத்திருக்கும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளை கையகப்படுத்தி சந்தைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு... [ மேலும் படிக்க ]

சங்க கால வாழ்வியல்’ நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இடம்!

Saturday, November 25th, 2023
அனுராதபுரத்தில் கடந்த சனிக்கிழமை (18) அன்று நடைபெற்ற அகில இலங்கை நடனப் போட்டியில் ' சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பங்கு பற்றிய பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணியினர் தேசிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, November 25th, 2023
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கும்  இடையே நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 83 ஓட்டங்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரிமுதல் வழங்க நடவடிக்கை!

Saturday, November 25th, 2023
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம்முதல் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

“Door to Door” முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த இலங்கை சுங்கம் நடவடிக்கை!

Saturday, November 25th, 2023
பொருட்கள் விநியோக முறையான “Door to Door” முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ச்சியான பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்படும் போது அறவிடப்படும் கட்டணத்தை மின்சார பட்டியல் கட்டணத்துக்கு ஏற்ப குறைப்பதற்கு தீர்மாம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, November 25th, 2023
மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்படும் போது அறவிடப்படும் 3,000 ரூபாய் என்ற கட்டணத்தை மின்சார பட்டியல் கட்டணத்துக்கு ஏற்ப குறைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் – 27 ஆம் திகதிமுதல் டிசம்பர் 03 வரை வடக்கு கிழக்கில் அதிக மழை பெய்ய வாய்ப்பு – பிரதீபராஜா எதிர்வுகூறுல்!

Saturday, November 25th, 2023
எதிர்வரும்  27 ஆம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 29.11.2023 அன்று ஆழ்ந்த காற்றழுத்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை!

Saturday, November 25th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாணய சபை... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 1250 கொத்தணிப் பாடசாலைகளை நிறுவ நடவடிக்கை – அருகில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரு குழுவாக செயற்படும் எனவும் கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, November 25th, 2023
தற்போது 4,672 அதிபர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் பாடசாலை விடுமுறையின் பின்னர்,... [ மேலும் படிக்க ]