All posts by editor1

தலைவர் பதவிக்கு சுமந்திரன் ஶ்ரீதரன் இருமுனைப் போட்டி – முக்கிய உறுப்பினர்களுக்குள் வலுப்பெற்றுள்ள முரண்பாடு – இரண்டாக உடைகின்றதா தமிழரசுக் கட்சி!

Monday, December 4th, 2023
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரம்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு சேவைகள் விரிவுபடுத்தப்படும் – பொருளாதார ரீதியிலும் அவர்களை வலுப்படுத்த முயற்சி – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, December 4th, 2023
எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின்  ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டும் அவர்களைபொருளாதார... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம் – பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் புகழாரம்!

Monday, December 4th, 2023
வடக்கு மாகாண மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் கையாளும் ஒரேயொரு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கிடைத்திருப்பது எமது மக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகுமென... [ மேலும் படிக்க ]

தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தின் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது – காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, December 3rd, 2023
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. எதிர்வரும் 12... [ மேலும் படிக்க ]

பாலாலி – சென்னை இடையே இதுவரை 229 விமான சேவைகள் – 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Sunday, December 3rd, 2023
யாழ் சென்னை இடையை 229 விமான சேவைகள் 11ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள்... இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். 2023 அக்டோபர் மாதம் முடிவு வரை 229... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, December 3rd, 2023
ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெரணியகல நகருக்கு அருகில்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – செவ்வாயன்று அடையாள அணிவகுப்பு நடத்த யாழ்ப்பாண நீதிவான், உத்தரவு!

Sunday, December 3rd, 2023
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு யாழ்ப்பாண நீதிவான், உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா இடையே முக்கிய சந்திப்பு – இரு நாடுகளையும் பாதிக்ககூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுவது தொடர்பில் ஆராய்வு!

Sunday, December 3rd, 2023
துபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இடையே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு இடையிலான முக்கிய... [ மேலும் படிக்க ]

கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் சிறு பகுதி இயற்கையை ஏய்த்துவிட்டது – பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகத் தலைவர்களால் நிதி ஒதுக்கீடு!

Sunday, December 3rd, 2023
‘COP28’பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவனக் கருத்தரங்கு நேற்றுமன்தினம் ஆரம்பமான நிலையில் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகத் தலைவர்கள் நிதி ஒதுக்கியுள்ளனர். இரண்டு... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் சந்திப்பு – இலங்கையின் அறிவுப் பொருளாதாரத்திற்கான முக்கியத்துவம் குறி்த்தும் ஆராய்வு!

Sunday, December 3rd, 2023
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்றையதினம் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது,  1957 இல்,... [ மேலும் படிக்க ]