சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் – Travel Off Path அறிக்கையில் தெரிவிப்பு!
Wednesday, December 6th, 2023
சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில்
மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக உலகின்
முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path அறிக்கை தெரிவித்துள்ளது.
Search engine... [ மேலும் படிக்க ]