வான்பாய்கின்றது கட்டுக்கரை குளம் – பாலியாறு பெருக்கெடுப்பு – கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்பு!
Saturday, December 16th, 2023
மன்னாரில் நேற்றையதினம் மதியம்முதல்
இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதுடன்
மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு... [ மேலும் படிக்க ]