All posts by editor1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, December 26th, 2023
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என தான் எந்த இடத்திலும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சியின் பிரதானிகள் சிலருடனான சந்திப்பில் கூறியுள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Tuesday, December 26th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

“பிரேக் டவுன்” வண்டி போன்று இருந்த நாட்டை ஓடக்கூடிய நிலைக்கு மாற்றியவர் ஜனாதிபதி ரணில் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 26th, 2023
தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கை செவிசாய்ப்பு – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க புதிய பேருந்து !

Tuesday, December 26th, 2023
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இன்று புதிய பேருந்து சேவையில்... [ மேலும் படிக்க ]

உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Tuesday, December 26th, 2023
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரிய உடுத்துறை நினைவிடத்தில் நினைவுகூரல்!

Tuesday, December 26th, 2023
ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 19 ஆண்டுகள் கடந்தள்ளது. ஆனாலும் அதன் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலகவாழ் மக்களால் மறந்துவிட முடியாது. இதேபோன்ற ஒரு நாளில் யாரும்... [ மேலும் படிக்க ]

சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்து தாருங்கள் – வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கோரிக்கை!

Tuesday, December 26th, 2023
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு  வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து... [ மேலும் படிக்க ]

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழப்பு!

Tuesday, December 26th, 2023
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி  நாயாத்துவழி  பகுதியில் திங்கட்கிழமை (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலை வாய்ப்பு – சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் – பொலிஸ் தலைமையகம் அவசர அறிவுறுத்து!

Tuesday, December 26th, 2023
வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என காவல்துறை தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது. சரியான... [ மேலும் படிக்க ]

யாழ் – மாவட்டத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பு – பொதுமக்கள் நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!.

Tuesday, December 26th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சுற்றுசுழலை நுளம்புகள் பரவாத வகையில் பாதுகாக்க வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]