பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் – அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியானது!
Thursday, February 8th, 2024
நிகழ்நிலைக் காப்புச்
சட்டத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்து அதி விசேட வர்த்தமானி
அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க தேசிய அபாயகரமான... [ மேலும் படிக்க ]