All posts by editor1

இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, February 11th, 2024
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று... [ மேலும் படிக்க ]

பணம் வசூலித்து ஆசிரியர்களுக்குப் பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த எச்சரிக்கை!

Sunday, February 11th, 2024
பணம் வசூலித்து ஆசிரியர்களுக்குப் பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். அதாவது... [ மேலும் படிக்க ]

சிறார்களை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு – ஹங்கேரிய ஜனாதிபதி ராஜினாமா!

Sunday, February 11th, 2024
ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம்!

Sunday, February 11th, 2024
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு தயாராவதாக பாகிஸ்தான் ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது!.

Sunday, February 11th, 2024
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின்... [ மேலும் படிக்க ]

இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, February 10th, 2024
~~~~~ தென்னிந்தியப் பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் எமது இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்காகவும் அசௌகரியங்களுக்காகவும் அவமானத்திற்காகவும் மனம் வருந்துவதாக அமைச்சர் டகள்ஸ்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, February 10th, 2024
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார... [ மேலும் படிக்க ]

தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Saturday, February 10th, 2024
உலகின் பலமான நாடுகள் தங்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, February 10th, 2024
தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியுடனான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் போராடித் தோற்றது ஆப்கான்!

Saturday, February 10th, 2024
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது. கண்டி - பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின்... [ மேலும் படிக்க ]