ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாண செயற்றிட்டம் ஆரம்பம்!
Tuesday, March 5th, 2024
ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு
மாகாணத்திற்கான செயற்றிட்டம், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் நேற்று (04.03.2024) ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]