All posts by editor1

காசாவில் கடலில் விழுந்த உதவிப்பொருட்கள் எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழப்பு!

Wednesday, March 27th, 2024
காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்த வேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எச்சரிக்கை!

Wednesday, March 27th, 2024
இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த... [ மேலும் படிக்க ]

ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை – இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடாளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024
ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

சீனப் பிரதமர் லீ கியாங் – பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே சந்திப்பு – 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து!

Wednesday, March 27th, 2024
சீனப் பிரதமர் லீ கியாங்கிற்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே பெய்ஜிங்கில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் துறையில் புதிய திட்டங்கள் – ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறுவனம் கூட்டாக அறிவிப்பு!

Wednesday, March 27th, 2024
இலங்கையின் எரிபொருள் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனமும் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறுவனமும்... [ மேலும் படிக்க ]

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடக்கு விவசாயிகளுக்கு நிவாரணம் – அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, March 27th, 2024
தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தை 5,000 ரூபாவினால் அதிகரிப்பதற்காக தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

வடக்கில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் – பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சூளுரை!

Wednesday, March 27th, 2024
வட மாகாணத்தில் போதைப்பொருள் உள்ளிட்ட இதர குற்றச் செயல்கள் முற்றாக  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என புதிதாக  பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் சூளுரைத்துள்ளார். கடந்த 21... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் !

Wednesday, March 27th, 2024
கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDF) ஜெனரல் பிரான்சிஸ் ஒமோண்டி ஓகொல்லாவின் அழைப்பை அடுத்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா கென்யாவிற்கு... [ மேலும் படிக்க ]

வன்முறையை விதைத்தவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவது மனித உரிமை மீறலாகாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, March 27th, 2024
கடினமான மற்றும் விரும்பத்தகாத யுகத்தின் பின்னர் ஒரு நாடாக முன்னோக்கி செல்லும் பயணத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, ஒவ்வொரு துறையிலும்... [ மேலும் படிக்க ]