ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் – அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்கள் வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு!
Monday, April 1st, 2024
மேல் மாகாணத்தில்
ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர்
சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை
பட்டதாரி... [ மேலும் படிக்க ]