அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்” – நனோ நீர் சுத்திகரிப்பு மையம் கிளிநொச்சியில் அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் பிரசன்ன ஆகியோரால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
Saturday, April 6th, 2024
நனோ தொழில்நுட்பத்தில்
நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின்
கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்... [ மேலும் படிக்க ]