தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவச அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Monday, April 22nd, 2024
அரசாங்கத்தினால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள
தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவசக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட
அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல்... [ மேலும் படிக்க ]