ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுள்ளது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Wednesday, May 15th, 2024
நாட்டின் பொருளாதார சவாலை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக்
கொள்ளாமல், நாட்டை
மீளக்கட்டியெழுப்புவதற்காக ஏற்றுக்கொண்டதென தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]