All posts by editor1

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!

Saturday, May 4th, 2024
இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்... [ மேலும் படிக்க ]

முதலீட்டை கவரும் வகையில் இலங்கைத் தூதுவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Saturday, May 4th, 2024
இராஜதந்திர நடைமுறைகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் பொருளாதார இராஜதந்திரமே இன்றைய காலத்தில் முன்னுரிமையளிக்கப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவிப்பு!

Saturday, May 4th, 2024
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும்... [ மேலும் படிக்க ]

வழித்தட அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு 10 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரை அபராதம் !

Saturday, May 4th, 2024
வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு மிகவும் அவசியம் – வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படாவிடின் உடனடியாக பதிவு செய்யுமாறும் அறிவுறுத்து!

Saturday, May 4th, 2024
2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த அனைவரும் தமது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பதை பரீட்சித்து பார்க்குமாறும் அவ்வாறு தமது பெயர் வாக்காளர் இடாப்பில்... [ மேலும் படிக்க ]

மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை – பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

Saturday, May 4th, 2024
போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூடுகின்றது நாடாளுமன்றம் – செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவிப்பு!

Saturday, May 4th, 2024
நாடாளுமன்றம் எதிர்வரும் 07 ஆம் திகதிமுதல் 10ஆம் திகதிவரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி பிரதி சபாநாயகர் அஜித்... [ மேலும் படிக்க ]

தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய ஜனாதிபதியால் விசேட குழு நியமனம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, May 4th, 2024
தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று... [ மேலும் படிக்க ]

காசா மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு – இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது துருக்கி!

Saturday, May 4th, 2024
காசா பகுதியில் தாக்குதல்கள் மற்றும் உதவி வழங்குவதில் தடங்கல் ஏற்படுத்திய மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி... [ மேலும் படிக்க ]

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க – சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மின் சந்திப்பு – இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளிப்பு!

Saturday, May 4th, 2024
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் சீனாவின் துணை நிதியமைச்சர் லியோ மின் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது... [ மேலும் படிக்க ]