வினைத்திறனற்று இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களம் – சேவை பெற செல்லும் மக்கள் பெரும் அவதி!
Wednesday, May 29th, 2024
யாழ்ப்பாணம் மாவட்ட பதிவாளர் திணைக்களத்தில்
பிரதியாக்க இயந்திரங்கள் (போட்டோ கொப்பி) பழுதடைந்துள்ளமையால் சேவை பெற செல்லும்
மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இயந்திரங்கள்... [ மேலும் படிக்க ]