தொடரும் சீரற்ற காலநிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பு!
Tuesday, June 4th, 2024
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக
உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]