All posts by editor1

கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டுள்ளோம் – புதிய பொருளாதாரத்தை நோக்கி செல்லாவிட்டால் மீண்டும் நாம் படுகுழியில் விழுந்து விடுவோம் – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

Saturday, June 22nd, 2024
தொழில் அமைச்சராக தாம் பதவிவகித்தபோது வியட்நாம் நாட்டின் தொழில் அமைச்சர் தம்மை சந்தித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பெற்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றி!

Saturday, June 22nd, 2024
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 161 ஓட்டங்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டம் -PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!

Saturday, June 22nd, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக PAFRAL அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் அத்துடன்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்தில் இடையூறு – வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதியை ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானம்!

Saturday, June 22nd, 2024
வவுனியா பொது வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா பொதுவைத்தியசாலைக்குச் செல்லும் குறித்த  வீதியில் நீண்டகாலமாக... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதார போராட்டத்துக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Saturday, June 22nd, 2024
நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மிக குறுகிய காலத்தில் மீளக்கூடிய நிலை இருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து மக்களின்... [ மேலும் படிக்க ]

உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த நடமாடும் சேவை!

Friday, June 21st, 2024
நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 - 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும்... [ மேலும் படிக்க ]

கடலுணவு மற்றும் நன்னீர் உற்பத்திகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, June 21st, 2024
இலங்கையில் இருந்து கடலுணவு மற்றும் நன்னீர் உற்பத்திகளின் ஏற்றுமதியை எதிர்காலத்தில் அதிகரிப்பது, அதற்கான புதிய தொழில்நுட்பத்தையும்,முதலீட்டு பங்காளிகளையும் உள்ளீர்க்கும்... [ மேலும் படிக்க ]

SLIC நிறுவனத்தினால் நீண்ட நாள் பழுதடையாத செமன் பக்கற் அறிமுகம் !

Friday, June 21st, 2024
இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாள்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் எரிந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

Friday, June 21st, 2024
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று (20) எரிந்த நிலையில் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது – விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்து!

Friday, June 21st, 2024
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]