All posts by editor1

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Monday, January 7th, 2019
இந்தோனேசியாவின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெர்னட்டே நகரில் வடக்கு - வடமேற்கே 175... [ மேலும் படிக்க ]

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்!

Monday, January 7th, 2019
வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநராக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் ஆகியோர்... [ மேலும் படிக்க ]

டு பிளசிஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை – ஐசிசி!

Monday, January 7th, 2019
தென்ஆபிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. தொடர்ந்து விளையாடிய,... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – 7 பேர் தீயில் கருகி பலி!

Monday, January 7th, 2019
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ‘டிஸ்னி வேர்ல்டு’ பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். அந்த வேன் கென்ஸ்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படும்!

Monday, January 7th, 2019
புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமாக ரீ யூனியன் தீவிற்கு சென்ற இலங்கை மீனவர்கள்!

Monday, January 7th, 2019
ரீ யூனியன் தீவிற்கு சட்ட விரோதமான முறையில் சென்ற 7 இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீ யூனியன் தீவிற்கு சட்ட... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வவுச்சர்கள்!

Monday, January 7th, 2019
வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள், சீருடைக்கான வவுச்சர்கள் ஆகியவற்றை உரிய வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

Monday, January 7th, 2019
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சக்கோட்டை கடற்கரையில் இருந்து 118 கிலோ கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று அதிகாலை... [ மேலும் படிக்க ]

பாகுபாடற்ற தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, January 7th, 2019
நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது கிடையாது. எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே எமது அரசியல் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கை!

Monday, January 7th, 2019
பயிர் செய்கையை பாதிக்கும் சேனா கம்பளிப்பூச்சி வகையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த... [ மேலும் படிக்க ]