கோர விபத்து – கொழும்பு-சிலாபம் வீதியில் 6 பேர் பலி!
Sunday, January 20th, 2019வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு வாகனம் மோதி விபத்து... [ மேலும் படிக்க ]