915 பேருக்கு இரட்டை பிராஜாவுரிமை!
Saturday, March 30th, 2019
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]