All posts by editor1

சுகாதாரச் சீர்கேடு: யாழ்ப்பாணத்தில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது வழக்கு!

Saturday, June 22nd, 2019
யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக... [ மேலும் படிக்க ]

ஒரு பகுதியினரின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது – அரசாங்கம் !

Saturday, June 22nd, 2019
சம்பள முரண்பாடு மற்றும் பதவியுயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்றிரவு ஆரம்பமான புகையிரத தொழிற்சங்கத்தினரின்ர் பணி புறக்கணிப்பு போராட்டம் நாளையும்... [ மேலும் படிக்க ]

அவசரக்கால சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு – வெளியானத வர்த்தமானி!

Saturday, June 22nd, 2019
அவசரக்கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு அமுல்படுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து நாட்டில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடி இடமாற்றம்!

Saturday, June 22nd, 2019
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின்... [ மேலும் படிக்க ]

கறுப்பு பட்டியலில் உள்ளீர்க்க நேரிடும் – பாகிஸ்தானுக்க எச்சரிக்கை!

Saturday, June 22nd, 2019
ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டுத் திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில்... [ மேலும் படிக்க ]

ஈரானுக்கு எதிராக தாக்குதல் : உத்தரவினை மீளப் பெற்றுள்ள ட்ரம்ப் !

Saturday, June 22nd, 2019
ஈரானுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீளப் பெற்றுள்ளார். ஹோமஸ் நீரிணையில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க உளவு... [ மேலும் படிக்க ]

ஹொங்கொங்கில் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் !

Saturday, June 22nd, 2019
ஹொங்கொங் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிராக கடந்த வாரங்களில் மில்லியன்... [ மேலும் படிக்க ]

சாதனை படைத்த மலிங்கா!

Saturday, June 22nd, 2019
உலகக்கிண்ணம் வரலாற்றில், குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை அள்ளியவர் என்ற சாதனையை இலங்கையின் வேகப்புயல் மலிங்கா படைத்துள்ளார். உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து - இலங்கை... [ மேலும் படிக்க ]

மீண்டும் கத்தில் யுவராஜ் சிங்!

Saturday, June 22nd, 2019
கனடாவில் நடைபெறவுள்ள க்ளோபல் 20 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் விளையாடவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இந்திய அணி வாழ்த்திய பாகிஸ்தான் வீரர்: கடும் ஆத்திரத்தில் ரசிகர்கள்!

Saturday, June 22nd, 2019
இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வாழ்த்துகிறேன் என்று கூறிய பாகிஸ்தான் வீரரின் டுவிட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]