All posts by editor1

நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் – ஞானசார தேரர்!

Monday, June 24th, 2019
நாட்டில் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பில் இருந்து 18ம், 19ம் திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் – ஜனாதிபதி !

Monday, June 24th, 2019
சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியலமைப்பிலிருந்து 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

வடபகுதி மின் பாவனையாளர்களுக்கு சீரான மின்சாரம் – அமைச்சர் ரவி!

Monday, June 24th, 2019
வடபகுதி மின் பாவனையாளர்களுக்கு சீரான மின்சார விநியோகத்தை மேம்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார். வவுனியாவிற்கு நேற்று விஜயம்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய மீன்பிடி: 18 பேர் கைது!

Monday, June 24th, 2019
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 18 பேர் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை - பெக்பே மற்றும் உப்பாறு கடற்பரப்புக்களில் வைத்து குறித்த... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம்: பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை!

Monday, June 24th, 2019
மட்டக்களப்பு - தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன – கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர்!

Monday, June 24th, 2019
இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார... [ மேலும் படிக்க ]

இலங்கை கப்பல்கள் மீது சர்வதேச எல்லையில் தாக்குதல்!

Monday, June 24th, 2019
சர்வதேச கடலில் கடற்றொழிலுக்காக சென்ற 10 படகுகளுக்கு, கப்பல்கள் சிலவற்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

துரத்துகிறது துரதிஸ்டம்: மீண்டும் தென்னாபிரிக்கா தோல்வி!

Monday, June 24th, 2019
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

வடகொரிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட கடிதம் அனுப்பியுள்ள அமெரிக்க ஜனாதிபதி!

Monday, June 24th, 2019
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என வடகொரிய ஊடகம் தெரித்துள்ளது. அந்தக் கடிதத்தை, சிறந்தது என கிம்... [ மேலும் படிக்க ]

கூடாரம் சரிந்த வீழ்ந்து விபத்து: ராஜஸ்தானில் 14 பேர் பலி!

Monday, June 24th, 2019
இந்திய - ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர். அந்த பிரதேசத்தில் நேற்றுமுதல் பெய்த கடும் மழையுடனான காலநிலை சீர்கேடு காரணமாக இந்த கூடாரம்... [ மேலும் படிக்க ]