All posts by editor1

இரண்டு வாரங்களில் தீர்வு – ரயில் ஊழியர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் அர்ஜுன!

Saturday, June 29th, 2019
ரயில் ஊழியர்களின் பிரச்சினையை இரண்டு வாரங்களில் தீர்ப்பதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஊழியர்கள் சேவைக்கு வராவிட்டால்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்பும் ரஷ்யா!

Saturday, June 29th, 2019
இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள்ளார். மொஸ்கோ நகரில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச அங்கீகாரத்தை இழக்க நேரிடும் – இலங்கையை எச்சரிக்கும் உலக நாடுகள்!

Saturday, June 29th, 2019
இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு விரைவில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

போலியான தகவல்கள் பரவுகிறது – இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை!

Saturday, June 29th, 2019
நாட்டின் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என போலியான தகவல்கள் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்புக்கும் ஆலோசனைக்குழு!

Friday, June 28th, 2019
போதைப்பொருள் வேலைத் திட்டத்துக்கு என விஷேட ஆலோசனை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலக பிரிவு மற்றும்... [ மேலும் படிக்க ]

வெடிகுண்டு மிரட்டல் – அவசரமாக தரையிறங்கிய விமானம்!

Friday, June 28th, 2019
ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது. ஏஐ 191 விமானம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை!

Friday, June 28th, 2019
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் – ஜயம்பத்தி விக்ரமரத்ன!

Friday, June 28th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போன்று, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய சர்ச்சைகள் காணப்படுவதை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடப்பட்டது!

Friday, June 28th, 2019
சஹ்ரான் ஹாசிமின் உரைகள் தொடர்பில் 51 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை ஒருமாத... [ மேலும் படிக்க ]

கருத்தடை சிகிச்சை விவகாரம் – குற்றப்புலனாய்வு துறையினர் வெளியிட்ட செய்தி!

Friday, June 28th, 2019
குருநாகல் வைத்தியர் ஷாபியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வைத்தியர் ஷாபி, பயங்கரவாத... [ மேலும் படிக்க ]